கடலூரில் இன்றைய மழை நிலவரம்

கடலூரில் இன்றைய மழை நிலவரம்

கடலூர் மாவட்டத்தில் இன்றைய மழை நிலவரம்...

கடலூர் மாவட்டத்தில் இன்றைய மழை நிலவரம்...
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி கொத்தவாச்சேரி 2 சென்டி மீட்டர், பெலாந்துறை 1 சென்டிமீட்டர், கீழ்செருவாய் 1 சென்டி மீட்டர், தொழுதூர் 1 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Tags

Next Story