கடலூர் மாவட்டத்தில் இன்றைய மழை நிலவரம்

X
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி பரங்கிப்பேட்டை 46.7 மி.மீ, சிதம்பரம் 41.3 மி.மீ, புவனகிரி 41 மி.மீ, கொத்தவாச்சேரி 37 மி.மீ, அண்ணாமலை நகர் 33.4 மி.மீ, பண்ருட்டி 28 மி.மீ, ஆட்சியர் அலுவலகம் 20.5 மி.மீ, எஸ்ஆர்சி குடிதாங்கி 14.5 மி.மீ, வானமாதேவி 14 மி.மீ, வடக்குத்து 12 மி.மீ, கீழ்செருவாய் 9.8 மி.மீ, காட்டுமன்னார்கோவில் 8.2 மி.மீ, சேத்தியாத்தோப்பு , காட்டுமைலூர், குறிஞ்சிப்பாடி, தொழுதூர் தலா 8 மி.மீ, கடலூர் 7.8 மி.மீ, லால்பேட்டை 7 மி.மீ, லக்கூர் 6.2 மி.மீ, ஶ்ரீ முஷ்ணம் 5.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Tags
Next Story
