கடலூர் மாவட்டத்தில் இன்றைய மழை நிலவரம்

கடலூர் மாவட்டத்தில் இன்றைய மழை நிலவரம்

கடலூர் மாவட்டத்தில் இன்றைய மழை நிலவரம்

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்கிறது. பதிவான மழை அளவு பின்வருமாறு...
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்கிறது. இந்த நிலையில் இன்று 28 ஆம் தேதி காலை நிலவரப்படி கடலூர் 56 மி. மீ., வானமாதேவி 40 மி. மீ,, ஆட்சியர் அலுவலகம் 30. 2 மி. மீ,, பரங்கிப்பேட்டை‌, குப்பநத்தம் 21 மி. மீ., வடக்குத்து 14 மி. மீ., எஸ்ஆர்சி குடிதாங்கி 9. 25 மி. மீ., அண்ணாமலை நகர் 9. 2 மி. மீ., விருத்தாசலம் 9 மி. மீ., சிதம்பரம் 5. 2 மி. மீ., குறிஞ்சிப்பாடி 4 மி. மீ., காட்டுமன்னார்கோவில், பண்ருட்டி 3 மி. மீ., லால்பேட்டை 2. 2 மி. மீ., கொத்தவாச்சேரி 1 மி. மீ., மழை பதிவாகியுள்ளது.

Tags

Next Story