உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை பட்டியல்
வேலூர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை பட்டியல்.
உழவர் சந்தை வேலூர் இன்றைய விலை பட்டியல் Date: 16.12.2023 1 .
தக்காளி : 20.18 2 . கத்தரி : 80.75.45 3 . வெண்டை : 48 4 . புடலை : 35 5 . பீர்க்கன் : 50.45 6 . சுரைக்காய் : 24 7 . பூசணிக்காய் : 20 8 . சாம்பல் பூசணிக்காய் : 20 9 . அவரை : 56.50 10 . கொத்தவரை : 66 11 . பாகற்காய் : 56.45 12 . முள்ளங்கி : 30 13 . பச்சைமிளகாய் : 40.35 14 . பெரிய வெங்காயம் : 54.50 15 . சிறிய வெங்காயம் : 80.70 16 . முருங்கைக்காய் : 120 17 . சேம்பு : 40,35 18 . கருணை : 50,40 19 . சர்க்கரைவள்ளி : 30.25 20 . மரவள்ளி : 30 21 . கறிவேப்பிலை : 60 22 . தேங்காய் : 20,15 23 . இஞ்சி : 110 24 . வாழைக்காய் : 08,07 25 . உருளைக்கிழங்கு : 34.32 26 . கொத்தமல்லி : 40 27 . கேரட் : 46.35 28 . பீட்ரூட் : 30 29 . நூல்கோல் : 34 30 . பீன்ஸ் : 44.40 31 . கோஸ் : 25 32 . காளிபிளவர் : 25,20 33 . செள செள : 24 34 . பூண்டு : 220.240 35 . மொச்சை : 55 36 . நிலக்கடலை : 68 37 . காராமணி : 60 38 . வெள்ளரி : 30,25 39 . கோவைக்காய் : 40 40 . நெல்லிக்காய் : 70,50 41 . எலுமிச்சை : 05,04,03 42 . மக்காச்சோளம் : 30,25 43 . கீரைகள் : 25.20 44 . புதினா : 30 45 . இளநீர் : 30,25 46 . கொய்யா : 40,35 47 . சப்போட்டா : 40.35 48 . பப்பாளி : 30,25 50 . வாழைப்பழம் : 60,50,40 51 . மாங்காய் : 120,70