திண்டுக்கல் அருகே டோல்கேட் திறப்பு
திண்டுக்கல் அருகே டோல்கேட் திறக்கப்பட்டது.
திண்டுக்கல் அருகே டோல்கேட் திறக்கப்பட்டது.ஒட்டன்சத்திரம் to மடத்துக்குளம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை NH 83 யில் சத்திரப்பட்டி அருகே டோல்கேட் இன்று முதல் திறக்கப்பட்டது.டோல்கேட்டில் இருந்து 20 கிலோமீட்டர் சுற்றி உள்ள பொதுமக்களுக்கு நாளை முதல் பாஸ் வழங்கப்பட உள்ளது.
எனவே நான்கு சக்கரம் வைத்திருக்கும் உரிமையாளர்கள் தங்களது rc புக்கை கொடுத்து பாஸை வாங்கிக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த இடத்தில் டோல்கேட் திறப்பதற்கு பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது எதிர்ப்பை மீறியும் டோல்கேட் திறக்கப்பட்டுள்ளது.
Tags
Next Story