திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை பள்ளி வேலை நாள்
முதன்மை கல்வி அலுவலகம்
திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையான அனைத்து வகையான பள்ளிகளுக்கும் வருகை நாட்களை ஈடு செய்யும் விதமாக நாளை சனிக்கிழமை முழு வேலை நாளாக செயல்படும் என வெள்ளிக்கிழமையான இன்று காலை 11 மணி அளவில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் தெரிவித்துள்ளார்.
Tags
Next Story