திம்பம் மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
விபத்துக்குள்ளான வேன்
திம்பம் மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்தில் பயணிகள் காயமின்றி உயிர்த்தபினர்
கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்தவர்கள் பழனி முருகன் கோவிலுக்கு சுற்றுலா வேனில் நேற்று புறப்பட்டனர் பேனை மைசூரைச் சேர்ந்த ஹரிஷ் என்பவர் ஓட்டினார் அதில் 11 பயணிகள் இருந்தனர் மாலை 5 மணி அளவில் திம்பம் மலைப்பாதின் ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவு அருகே திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்த வேன் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் எட்டு பேர் லேசான காயத்துடன் இதுகுறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story