ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஏற்காட்டில்  குவிந்த சுற்றுலா பயணிகள்

ஏற்காடு 

ஏற்காட்டில் விடுமுறை நாள் என்பதால் குவிந்த மக்கள்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை என்பதாலும் நேற்று ஏற்காட்டில்சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் குடும்பத்துடன் படகு சவரி செய்து மகிழ்ந்தனர். பின்னர் லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட் உள்ளிட்ட இடங்களை கண்டு ரசித்தனர். பின்னர் அண்ணா பூங்காவில் உள்ள சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்களில் விளையாடி மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் ஏற்காடு நேற்று களை கட்டி இருந்தது.

Tags

Next Story