கீரனூரில் தண்டவாள பராமரிப்பு பணி: ரயில்வே மாற்று ஏற்பாடு

கீரனூரில் தண்டவாள பராமரிப்பு பணி: ரயில்வே மாற்று ஏற்பாடு

கோப்பு படம் 

கீரனூரில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ரயில்வே மாற்று ஏற்பாடு செய்துள்ளது.

கீரனூரில் இருந்து கிள்ளுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள ரயில்வே கேட்பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளன.

இதன் காரணமாக இன்று 19ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 6மணி வரை ரயில்வே கேட் மூடப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டுனர்கள் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் தவிர்க்க பள்ளத்துப்பட்டி ரயில்வே மேம்பாலம் வழியாக சென்று வர மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story