ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாரம்பரிய ரக நெல் ஏலம்

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாரம்பரிய ரக நெல் ஏலம்

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாரம்பரிய ரக நெல் ஏலம் நடந்தது. 

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாரம்பரிய ரக நெல் ஏலம் நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாரம்பரிய ரக நெல் ஏலம் கண்காணிப்பாளர் தாட்சாணி தலைமையில் நடைபெற்றது. மறைமுக ஏலத்தில் 6.டன் கருப்பு கவுனி நெல் கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ 92 .50-க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ.73 க்கும் விற்பனை செய்யப்பட்டது 500 கிலோ பூங்காறு நெல் அதிகபட்சமாக ரூ 34 க்கும் விலை போனது இதில் திரளான வியாபாரிகளும் விவசாயிகளும் கலந்து கொண்டனர் .

Tags

Next Story