பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாரம்பரிய ரக நெல் ஏலம்

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாரம்பரிய ரக நெல் ஏலம்

நெல் ஏலம்

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாரம்பரிய ரக நெல் ஏலம்
பாபநாசத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாரம்பரிய ரக நெல் ஏலம் கண்காணிப்பாளர் தாட்சாயினி தலைமையில் நடைபெற்றது. மறைமுக ஏலத்தில் 660 கிலோ கருப்பு கவுனி நெல் ரகம் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ. 85க்கும் 450 கிலோ பழைய சீரக சம்பா நெல் ரகம் கிலோ ஒன்றுக்கு ரூ.38க்கும் 660 கிலோ புதிய சீரக சம்பா நெல் ரகம் கிலோ ஒன்றுக்கு ரூ. 35க்கும் விலை போனது இதன் மூலம் ரூ97 427க்கு வர்த்தகம் நடைபெற்றது.

Tags

Next Story