சாலை சீரமைப்பால் போக்குவரத்து நெரிசல்
சாலை சீரமைப்பு பணிகள்
மழையால் சேதமடைந்த சாலைகளை சரிசெய்யும் பணியால் போக்குவரத்து இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது
நெல்லை மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத கனமழையால் வெள்ளம் சூழ்ந்து பல்வேறு சாலைகள் சேதம் அடைந்துள்ளது. இந்த நிலையில் வெள்ள நீர் வடிந்ததை தொடர்ந்து சாலை சீரமைப்பு பணி நடைபெறுகின்றது. அந்த வகையில் தோணித்துறை நொச்சிகுளம் இடையே உள்ள சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Next Story