அதிமுக முகவர்களுக்கான பயிற்சி முகாம் !

அதிமுக முகவர்களுக்கான பயிற்சி முகாம் !

அதிமுக 

திண்டுக்கல் மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் அதிமுக முகவர்களுக்கான பயிற்சி முகாம் குறித்த ஆலோசனை கூட்டம்.
திண்டுக்கல் மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் அதிமுக முகவர்களுக்கான பயிற்சி முகாம் குறித்த ஆலோசனை கூட்டம் கிழக்கு, மேற்கு மாவட்டங்களின் சார்பில் மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் தலைமையில் நேற்று நடந்தது. அமைப்புச் செயலாளர் மருதராஜ் மக்களவை தொகுதி எம்.பி வேட்பாளர் முகமது முபாரக், மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story