திருப்பூரில் பாஜக முகவர்களுக்கு பயிற்சி முகாம்!

திருப்பூரில் பாஜக முகவர்களுக்கு பயிற்சி முகாம்!

பயிற்சி முகாம்

திருப்பூரில் பாஜக வாக்கு எண்ணும் முகவர்களுக்கு பயிற்சி முகாம் திருப்பூர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
பா.ஜனதா முகவர்களுக்கு பயிற்சி முகாம் திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள பா.ஜனதா வாக்கு எண்ணும் முகவர்களுக்கு பயிற்சி முகாம் திருப்பூர் மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் மற்றும் நாடாளுமன்ற பொறுப்பாளர் செந்தில்வேல் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் திருப்பூர் நாடாளுமன்ற வேட்பாளர் மற்றும் மாநில பொது செயலாளர் ஏ.பி. முருகானந்தம் மற்றும் மாநில செயலாளர் மலர்க்கொடி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story