விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

அம்பை வட்டார விவசாயிகளுக்கு மிளகாய் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் நடந்தது.

அம்பை வட்டார விவசாயிகளுக்கு மிளகாய் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டாரம் ஜமீன் சிங்கப்பட்டியில் வேளாண்மை துறை மற்றும் வஉசி வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாணவிகள் இணைந்து மிளகாய் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை என்ற தலைப்பில் பண்ணை பள்ளி பயிற்சி நேற்று (மே 15) நடத்தினர். இதில் 25 விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வ.உ.சி வேளாண்மை கல்லூரி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story