தபால் வாக்கு எண்ணும் பணியாளர்களுக்கு பயிற்சி!
பயிற்சி வகுப்பு
தபால் வாக்குகளை எண்ணும் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு திருவண்ணாமலை மற்றும் ஆரணி நாடாளுமன்ற தொகுதிகளில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story