காவல் உதவி ஆய்வாளர்கள் 19 பேர் இடமாற்றம்

காவல் உதவி ஆய்வாளர்கள் 19 பேர் இடமாற்றம்

தேனி மாவட்டத்தில் 19 காவல் உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

தேனி மாவட்டத்தில் 19 காவல் உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள ஐந்து காவல் உள்கோட்டங்களில் மொத்தம் 31 சட்ட முழங்கு காவல் நிலையங்கள் ஐந்து அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன இதில் 19 காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் உதவி ஆய்வாளர்களை மாவட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் உத்தரவிட்டுள்ளார்

Tags

Next Story