விழுப்புரம் சரகத்தில் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்.

விழுப்புரம் சரகத்தில் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்.


பைல் படம்


விழுப்புரம் சரகத்தில் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
விழுப்புரம் மாவட்டம் வானூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்திற்கும், கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலையத்திற்கும், கடலூர் மாவட்ட குற்ற ஆவண பதிவேடுகள் துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்திற்கும், கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கடலூர் மாவட்டம் குமராட்சி போலீஸ் நிலையத்திற்கும், விழுப்புரம் சைபர்கிரைம் பிரிவு இன்ஸ் பெக்டர் தேவேந்திரன் ஆரோவில் போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. திஷாமித்தல் பிறப்பித்துள்ளார்.

Tags

Next Story