விருதுநகர் மாவட்டத்தில் 59 சார்பு ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் 59 சார்பு ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

மாவட்ட எஸ்பி

விருதுநகர் மாவட்டத்தில் 59 சார்பு ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் நடைபெறயிருப்பதால் விருதுநகர் மாவட்டத்தில் காரியப்பட்டி, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்துார், சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தார் உள்ளிட்ட நகர் பகுதிகள், அதனை சுற்றியுள்ள காவல் நிலையத்தில் பணியாற்றிய 59 காவல் பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story