தேனி மாவட்டத்தில் 7 தாசில்தார்கள் இடமாற்றம்

தேனி மாவட்டத்தில் 7 தாசில்தார்கள் இடமாற்றம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 

தேனி மாவட்டத்தில் 7 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த ஏழு தாசில்தார்களை இடமாற்றம் செய்து தேனி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் ஆண்டிபட்டி துணை தாசில்தாராக பணியாற்றிய மருதுபாண்டியை தேனி ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாராகவும் ஆண்டிபட்டி தலைமையிடத்தில் துணை தாசில்தாராக பணியாற்றிய சதீஷ்குமார் உத்தமபாளையம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும் மாவட்ட ஆட்சியர் மூலம் பணி உயர்வு வழங்கப்பட்டுள்ளது

Tags

Next Story