வெள்ளப்பெருக்கில் ஆற்றில் விழும் டிரான்ஸ்பார்மர்; வைரல் வீடியோ

வெள்ளப்பெருக்கில் மின்கம்பம் மற்றும் டிரான்ஸ்பார்மர் ஆற்றில் விழும் காட்சி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையாலும் மற்றும் வெம்பக்கோட்டை நீர் தேக்கத்தின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் வெம்பக்கோட்டை அணை வேகமாக நிரம்பியது.

இந்த நிலையில் வெம்பக்கோட்டை அணை நிரம்பியதை அடுத்து இன்று காலை 1500 கன அடியும் அதனை அடுத்து மாலை 13500 கன அடியும் நீர் திறந்து விடப்பட்டது இதனால் சாத்தூர் வைப்பாற்றில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் சாத்தூர் ரயில்வே மேம்பாலம் அருகில் உள்ள வைப்பாற்றில் ஒரு மின்சார கம்பம் மற்றும் ஒரு டிரான்ஸ்பார்மர் வைப்பாற்று வெள்ளத்தில் சாய்ந்து விழும் காட்சிகள் தற்போது சமூக வலை தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதனால் சாத்தூர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் தடைபட்டது. மேலும் ஆற்று வெள்ளத்தில் விழுந்த மின்சார கம்பம் மற்றும் மின்சார டிரான்ஸ்பார்மரை அகற்ற மின்வாரிய ஊழியர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் பெருக்கில் மின்கம்பம் மற்றும் டிரான்ஸ்பார்மர் ஆற்றில் விழும் காட்சி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது* விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையாலும் மற்றும் வெம்பக்கோட்டை நீர் தேக்கத்தின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் வெம்பக்கோட்டை அணை வேகமாக நிரம்பியது. இந்த நிலையில் வெம்பக்கோட்டை அணை நிரம்பியதை அடுத்து இன்று காலை 1500 கன அடியும் அதனை அடுத்து மாலை 13500 கன அடியும் நீர் திறந்து விடப்பட்டத

இதனால் சாத்தூர் வைப்பாற்றில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் சாத்தூர் ரயில்வே மேம்பாலம் அருகில் உள்ள வைப்பாற்றில் ஒரு மின்சார கம்பம் மற்றும் ஒரு டிரான்ஸ்பார்மர் வைப்பாற்று வெள்ளத்தில் சாய்ந்து விழும் காட்சிகள் தற்போது சமூக வலை தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால் சாத்தூர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் தடைபட்டது. மேலும் ஆற்று வெள்ளத்தில் விழுந்த மின்சார கம்பம் மற்றும் மின்சார டிரான்ஸ்பார்மரை அகற்ற மின்வாரிய ஊழியர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story