தேனியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி
வாக்கு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
தேனியில் கனராக வாகனங்களில் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது.
வாக்கு இயந்திரங்கள் சேமிப்பு கிடங்கயில் இருந்து கனராக வாகனங்களில் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
தொகுதி வாரியாக வாக்கு பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று இரவுக்குள் வைக்கப்பட்டடு முடி முத்திரையிட உள்ளது.
Next Story