திருப்பத்தூர் ஆட்சியரகத்தில் அம்பேத்கர் படத்திற்கு மரியாதை

திருப்பத்தூர் ஆட்சியரகத்தில் அம்பேத்கர் படத்திற்கு மரியாதை

அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த அதிகாரிகள்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கர் 134 வாது பிறந்தநாள் முன்னிட்டு திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து இனிப்புகளை வழங்கினார்.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் பலர் உள்ளனர்.

Tags

Next Story