அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அதிமுகவினர் மரியாதை

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அதிமுகவினர் மரியாதை

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த அதிமுகவினர் 

டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளுடன் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story