அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மாலை அணிவித்து மரியாதை

சேலம் மாவட்டம், கெங்கவல்லி பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு விசிகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு இன்று அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவருடைய உருவப்படத்திற்கு விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் கருப்பையா, திமுக ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன், திமுக பேரூராட்சி செயலாளர் பாலமுருகன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Tags

Next Story