முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மரியாதை

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மரியாதை

 தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த தினம் இன்று (ஜூன் 3) கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் சபாநாயகரும் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான ஆவுடையப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் திமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story