நடுக்கல்லூரில் எம்ஜிஆர்க்கு மரியாதை

நடுக்கல்லூரில் எம்ஜிஆர்க்கு மரியாதை

எம்ஜிஆர் படத்திற்கு மரியாதை செலுத்திய மக்கள்

நடுக்கல்லூரில் எம்ஜிஆர்க்கு மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று 24/12/23 நடுக்கல்லூர் பேருந்து நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் உருவப்படத்திற்கு அதிமுக மாநில எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கல்லூர் வேலாயுதம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில் முன்னாள் ஒன்றிய செயலாளர் பழவூர் வேலாயுதம் உள்ளிட்ட அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story