எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை

எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை

எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை

எலவனாசூர்கோட்டையில் எம்.ஜி.ஆர்., நினைவு நாளையொட்டி அவரது திருவுருவப்பட்டத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்
உளுந்துார்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டையில் எம்.ஜி.ஆர்., நினைவு நாளையொட்டி அ.தி.மு.க, சார்பில் அவரது சிலைக்கு ஒன்றிய செயலாளர் மணிராஜ் தலைமை தாங்கி, மாலை அணிவித்தார். முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் சாய்ராம் தீபாராதனை செய்தார். முன்னாள் மாவட்ட அவை தலைவர் ராமசாமி, பேரவை மாவட்ட துணை செயலாளர் மதியழகன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ஜீவா, எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் குமார், மாவட்ட விவசாயணி துணை செயலாளர் காமராஜ், வார்டு செயலாளர்கள் திவாகர், ரமேஷ், சங்கர், பாக்கியராஜ், இளங்கோ, வையாபுரி, ராஜேஷ், இஸ்மாயில், ஷேக்கலில், கலியன், ராஜா, தண்டபாணி, சண்முகம், ஆறுமுகம், சடையன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story