சிதம்பரம் : எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை

சிதம்பரம் :  எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை

எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை

எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு சிதம்பரத்தில் அதிமுகவினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை, ஜெயலலிதா சிலைக்கு சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிமுக மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்எல்ஏ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அதிமுக கொடியேற்றி அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story