வேப்பூர்: விஜயகாந்த் படத்திற்கு அஞ்சலி

வேப்பூர்: விஜயகாந்த் படத்திற்கு அஞ்சலி

தேமுதிக சார்பில் அஞ்சலி

கடலூர் மாவட்டம்,விநாயகநந்தல் கிராமத்தில் தேமுதிக சார்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள விநாயகநந்தல் கிராமத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த்திற்கு தேமுதிக மாவட்ட செயலாளர் உமாநாத் தலைமையில் அஞ்சலி செலுத்தி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தேசிய முற்போக்கு திராவிட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story