சாரோன் முதியோர் இல்லத்தில் விஜய்காந்த்க்கு அஞ்சலி.
சாரோன் முதியோர் இல்லத்தில் விஜய்காந்த்க்கு அஞ்சலி.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை பகுதியில் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு சார்பாகவும், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாகவும் புரட்சிக் கலைஞர் தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் இதேபோல் நாமகிரிப்பேட்டை சாரோன் முதியோர் இல்லத்தில் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு முதியோர்கள் மற்றும் பொதுமக்கள், நிர்வாகிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டினர்.
Tags
Next Story