மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு புகழஞ்சலி

விராலிமலையில் நடந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அஞ்சலி நிகழ்சியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த திரைப்பட நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் மறைவையொட்டி விராலிமலை செக்போஸ்ட் அருகே புகழஞ்சலி செழுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் விராலிமலை எம்எல்ஏ விஜயபாஸ்கர், அதிமுகவினர் மற்றும் தேதிமுகவினர் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story