கத்தியை காட்டி வழிப்பறி - இளைஞர் மீது பாய்ந்த குண்டா் தடுப்புச் சட்டம்

கத்தியை காட்டி வழிப்பறி - இளைஞர் மீது பாய்ந்த குண்டா் தடுப்புச் சட்டம்

வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் 

வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைக்க உத்தரவு

திருச்சி அருகே கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

திருச்சி மாவட்டம் சஞ்சீவி நகா் அருகே சென்னை புறவழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தவரை ஆயுதங்களை காட்டி மிரட்டி, இருசக்கர வாகனம், பணத்தை வழிப்பறி செய்ததாக திருவானைக்கா பகுதியைச் சோ்ந்த சண்முக முத்துக்குமாா் (எ) குமாா் (28) உள்ளிட்ட 5 பேரை கோட்டை போலீசா கைது செய்தனா்.

விசாரணையில், குமாா் மீது வழிப்பறி வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இவரது குற்றச்செயல்களைத் தடுக்கும் விதமாக திருச்சி மாநகர காவல் ஆணையா் ந. காமினி, சண்முக முத்துக்குமாரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story