திருச்சி மாநகராட்சி அமமுக கவுன்சிலர் ராஜினாமா
ராஜினாமா கடிதம்
திருச்சி மாநகராட்சி 47-ஆவது வாா்டு அமமுக உறுப்பினா் செந்தில்நாதன் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.
அமமுக மாவட்டச் செயலரான செந்தில்நாதன், பாஜக கூட்டணி சாா்பில் அமமுக வேட்பாளராக திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறாா். இவா், திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், தனது மாமன்ற உறுப்பினா் பதவியையும் ராஜிநாமா செய்தாா். இதுதொடா்பாக, திருச்சி மாநகராட்சி மேயா் மு. அன்பழகனை நேரில் சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினாா். அப்போது, மாநகாரட்சி ஆணையா் வே. சரவணன் உடனிருந்தாா்.
Next Story