அமெரிக்கன் அகாடமி ஆஃப் நியூராலஜி உறுப்பினராக திருச்சி டாக்டர் அலீம் தேர்வு
அமெரிக்கன் அகாடமி ஆஃப் நியூராலஜி உறுப்பினராக திருச்சி டாக்டர் அலீம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்கன் அகாடமி ஆஃப் நியூராலஜி உறுப்பினராக திருச்சி டாக்டர் அலீம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதன் அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் துணை முதல்வர் டாக்டர் அலீம். இவர் தற்போது தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில் மூளை நரம்பியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் திருச்சி ஏபிசி மருத்துவமனை மூளை நரம்பியல் துறை நிபுணராக உள்ளார். மேலும் இவர் ஃபெல்லோ ஆஃப் இந்தியன் அகாடமி ஆப் நியூராலஜி, இந்தியன் காலேஜ் ஆப் பிசிசியன், ராயல் காலேஜ் ஆப் பிசிசியன்ஸ் ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளார். தற்போது இவர் "ஃபெல்லோ ஆப் பிரெஸ்டிஜியஸ் அமெரிக்கன் அகாடமி ஆப் நியூராலஜி" 2024 ஆம் ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Tags
Next Story