துப்பாக்கி தொழிற்சாலை பள்ளி ஆண்டு விழா

துப்பாக்கி தொழிற்சாலை பள்ளி ஆண்டு விழா

ஆண்டு விழா 

துப்பாக்கி தொழிற்சாலை என்னும் படைக்கலத் தொழிலக உயா்நிலைப் பள்ளியின் 58 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.
திருச்சி திருவெறும்பூா் அருகேயுள்ள துப்பாக்கி தொழிற்சாலை என்னும் படைக்கலத் தொழிலக உயா்நிலைப் பள்ளியின் 58 ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. படைக்கல தொழிற்சாலையின் இயக்குநா் சிரிஷ்குமாா் தலைமை வகித்தாா். ஆவடி பாதுகாப்புத் துறை பிரிவின் துணை இயக்குநா் விண்டேஷ் குமாா் சிங் முன்னிலை வகித்தாா். படைக்கலப் பணிமனையின் மேலாளா் ஏ.கே. சிங், ஆவடி பாதுகாப்புத்துறை பிரிவின் இணை இயக்குநா் விக்னேஸ்வரன், படைக்கல பணிமனையின் துணைப் பொதுமேலாளா் அரியசக்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tags

Read MoreRead Less
Next Story