திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை 11-வது சுற்று நிலவரம்
வாக்கு எண்ணும் மையம்
திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை 11-வது சுற்று நிலவரம் வெளியாகியுள்ளது.
திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை 11-வது சுற்று நிலவரம் 1,60,594 வாக்குகள் வித்தியாசத்தில் துரை வைகோ முன்னிலை* திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு அதிமுக கருப்பையா 1,14,794 அமமுக செந்தில்நாதன் 58,411 நாம் தமிழர் கட்சி ராஜேஷ். 52,512 துரை வைகோ .2,75,388 11-ஆம் சுற்று எண்ணிக்கைக்கு நிலவரப்படி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது
Next Story