லயன்ஸ் சங்கம் சார்பாக முப்பெரும் விழா

லயன்ஸ் சங்கம் சார்பாக முப்பெரும் விழா

முப்பெரும் விழா

லயன்ஸ் சங்கம் சார்பாக நெல்லையில் முப்பெரும் விழா நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை லயன்ஸ் சங்கம் சார்பாக லயன்ஸ் வட்டார கூட்டம், முன்னாள் ஆளுநர் தினம், பெண்கள் தின விழா என முப்பெரும் விழா டவுன் நயினார் குளம் சாலையில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் இன்று (மார்ச் 19) நடைபெற்றது. இந்த விழாவிற்கு சங்க தலைவர் பாலகாந்தன் தலைமை தாங்கினார். இதில் சங்கங்களில் இதுவரை செய்த திட்டங்கள் குறித்தும், இனிமேல் செய்யப்போகும் செயல் திட்டங்கள் குறித்தும் விளக்கி கூறினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story