டிரினிடி கல்லூரி மாணவிகள் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு!

நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் என் எஸ் எஸ் சார்பில் கல்லூரி மாணவிகள் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழியினை இன்று (12.6.24) எடுத்துக் கொண்டனர். குழந்தை தொழிலாளர் இல்லாத சமுதாயத்தினை உருவாக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என என் எஸ் எஸ் அலுவலர் எம். சசிகலா வாசிக்க, அதனை மாணவிகள் தொடர்ந்து வாசித்தனர்.

Tags

Next Story