டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் சாதனை !

டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் சாதனை !

கல்லூரி மாணவிகள் சாதனை

சேலம் - பெரியார் பல்கலைக் கழகம் -ஏப்ரல்/மே 2024 ல் நடத்திய தேர்வுகளில் நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் சாதனை புரிந்து கல்லூரிக்கு பெருமையை சேர்த்துள்ளனர். இதில் இளநிலை பாடப் பிரிவுகளில் ஒட்டு மொத்தமாக 97 சதவீத தேர்ச்சியையும், முதுநிலைப் பாடப் பிரிவுகளில் ஒட்டு மொத்தமாக 94 சதவீத தேர்ச்சியையும் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளையும், இதற்கு காரணமாக இருந்த பேராசிரியப் பெருமக்களை யும் கல்லூரித் தலைவர் கே. நல்லுசாமி, செயலர் எஸ். செல்வராஜ், செயல் இயக்குநர் அருணா செல்வராஜ், முதல்வர் உட்பட அனைவரும் பாராட்டினர்.

Tags

Next Story