கெங்கவல்லி வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பவுள்ள பொருட்களை டிஆர்ஒ ஆய்வு

கெங்கவல்லி வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பவுள்ள பொருட்களை டிஆர்ஒ ஆய்வு

டிஆர்ஓ நேரில் ஆய்வு செய்தார் 

கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பவுள்ள பொருட்களை டிஆர்ஒ நேரில் ஆய்வு செய்தார்.

கெங்கவல்லி: கள்ளக்குறிச்சி நாடாளு மன்ற தொகுதிக்கு உட பட்ட கெங்கவல்லி சட் டமன்ற தொகுதியில் 264 வாக்குச்சாவடிகள் உள்ளன. கெங்கவல்லி தாலுகா அலுவலகத் தில் வாக்குச்சாவடி களுக்கு அனுப்பப்படும் மை, எழுதுபொருள்,

ஊழியருக்கான அடை யாள அட்டை மற்றும் ஆவணங்கள் அனைத் ஆவணங்கள் அனைத் தும் தனித்தனியாக பிரித்து, 110 பொருட் கள் அடங்கிய பையை தயார் நிலையில் வைத் துள்ளனர். கள்ளக்கு றிச்சி மாவட்ட வரு வாய் அலுவலர் சத்திய நாராயணன் நேற்று கெங்கவல்லி சட்ட மன்ற தொகுதிக்கு உட் பட்ட 264 வாக்குச்சாவ டிக்கு அனுப்பப்படும் பையில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் முழுமையாக வைக் கப்பட்டுள்ளதா என நேரில் ஆய்வு செய்தார்.

இது குறித்து கூடு தல் தேர்தல் நடத்தும்உதவி அலுவலர் வெங்கடேசனிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து வாக் குச்சாவடிகளுக்கு அனுப்பப்படும் மின் னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப் பட்டுள்ள பாதுகாப்பு அறையை ஆய்வு செய்தார். அப்போது தலைவாசல் தாசில் தார் அன்புசெழியன், தேர்தல் உதவி அலு வலர் மற்றும் வரு வாய்த்துறையினர் உடனிருந்தனர்.

Tags

Next Story