தென்காசி அருகே லாரி மோதி விபத்து

தென்காசி அருகே லாரி மோதி விபத்து
தென்காசி அருகே லாரி மோதி விபத்து
தென்காசியில் சாலை அமைக்கப்பட்ட தடுப்புச் சுவரில் லாரி மோதி விபத்துக்குள்ளானது.

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி இ விலக்கு சாலையில் உள்ள இன்று கனிம வளம் ஏற்றுவதற்காக சென்ற லாரி மோதி சாலை ஓரத்தில் தடுப்பு சுகரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுனர் உயிர் தப்பினார்.

இதே இடத்தில் இது நான்காவது விபத்து என்பது குறிப்பிடத்தக்கது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சாலைகளை அகலமான பாதை அமைந்துள்ள ரப்பர் தொழிற்சாலை வரை நீடிப்பு செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story