நெல்லையில் தேர்ச்சி பெற்ற மாணவனுக்கு டிரஸ்ட் உதவி

நெல்லையில் தேர்ச்சி பெற்ற மாணவனுக்கு டிரஸ்ட் உதவி

மாணவனுக்கு உதவி தொகை வழங்கல்

நெல்லையில் தேர்ச்சி பெற்ற மாணவனுக்கு டிரஸ்ட் உதவி தொகை வழங்கியது.

திருநெல்வேலி மாவட்டம் பழைய பேட்டையை சேர்ந்த மாணவன் சிவசுப்பிரமணியன் பத்தாம் வகுப்பு தேர்வில் 482 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். இந்த மாணவனின் குடும்ப ஏழ்மை சூழ்நிலையை அறிந்து இன்று (மே 18) தாழையூத்து பசுமை கரங்கள் ட்ரஸ்ட் சார்பாக மாணவனுக்கு 25000 ரூபாய் உதவி தொகை வழங்கினர்.

இந்த நிகழ்வில் பசுமை கரங்கள் ட்ரஸ்ட் நிர்வாகிகள் ராமச்சந்திரன், ரவிக்குமார், பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story