ரூ.8 கோடி மதிப்பில் சுரங்கப்பாதைகள் மேம்படுத்தப்படும் - சி.எம்.டி.ஏ

ரூ.8 கோடி மதிப்பில் சுரங்கப்பாதைகள் மேம்படுத்தப்படும் - சி.எம்.டி.ஏ

சி.எம்.டி.ஏ அறிவிப்பு  

சென்னைப் பெருநகர் பகுதியில் அமைத்துள்ள 10 சுரங்கப்பாதைகள் ரூ. 8 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது.
சென்னைப் பெருநகர் பகுதியில் அமைந்துள்ள 10 சுரங்கப்பாதைகளை நவீனமயமாக்கி, வண்ணம் பூசி மற்றும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு தேவையான வசதிகளுடன் ரூபாய் 8 கோடி மதிப்பீட்டில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் மேம்படுத்தப்படும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சட்டசபையில் தெரிவித்துள்ளது...

Tags

Next Story