திருச்செங்கோட்டில் மஞ்சள் விற்பனை அபாரம்

திருச்செங்கோட்டில் மஞ்சள் விற்பனை அபாரம்

திருச்செங்கோட்டில் மஞ்சள் விற்பனை அபாரம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 1.70 கோடிக்கு விற்பனை ஆனது.
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் இன்று மஞ்சள் டெண்டர் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. விரலி மஞ்சள் ரூ.11099 முதல் ரூ.19000 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.10299 முதல் ரூ.16529 வரையிலும் பனங்காளி மஞ்சள் ரூ. 20190 முதல் ரூ. 24205 வரையிலும் மொத்தம் 1610 மூட்டைகள் தொகை 1.70 கோடிக்கு விற்பனை ஆனது.

Tags

Next Story