தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுனர் சங்க புதிய செயலாளர் மாவட்ட செயலாளரிடம் ஆசி

தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுனர் சங்க புதிய செயலாளர் மாவட்ட செயலாளரிடம் ஆசி

ஆசி பெற்ற நிர்வாகி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஆட்டோ ஓட்டுனர் சங்க புதிய செயலாளர் மாவட்டச் செயலாளரிடம் ஆசி பெற்றார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட செயலாளராக நிலா சந்திரன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நியமனம் செய்துள்ளார்.

புதிய நியமனம் செய்யப்பட்டுள்ள அண்ணா ஆட்டோ ஓட்டுனர் சங்க செயலாளர் நிலா சந்திரன் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ் பி சண்முகநாதன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Tags

Next Story