கடலூரில் த.வா.க ஆலோசனைக் கூட்டம்
தவாகா ஆலோசனை
கடலூரில் த.வா.க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கடலூர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட, குள்ளஞ்சாவடி நகர பகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பிரம்மாண்ட கொடி கம்பங்கள் அமைப்பது குறித்தும், கட்சியின் உறுப்பினர் சேர்க்கை பணியை தீவிரப்படுத்த வலியுறுத்தியும், அப்பகுதி முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொகுதி பொறுப்பாளர் தி. கண்ணன் தலைமையில், கடலூரில் நடைபெற்றது.
Next Story