திமுக கூட்டணிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு

திமுக கூட்டணிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு

திமுக கூட்டணிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு

நாடாளுமன்ற ட்ஹேர்தலில் திமுக கூட்டணிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ நேரில் சந்தித்து நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஆதரவை தெரிவிக்கிறது என தெரிவித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.

Tags

Next Story