சாத்தனூர் அருகே மான் கறியை விற்பனை செய்த இருவர் கைது

சாத்தனூர் அருகே மான் கறியை விற்பனை செய்த இருவர் கைது

கைது

மான்கறி விற்பனை செய்த இருவருக்கு தல முப்பதாயிரம் அபராதம் விதிக்கப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் வனப்பகுதியில் இருந்து விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மானே அறுத்து கூறு போட்டுகறியை விற்பனை செய்த இருவர் கைது செய்தவன சரக அலுவலர் சீனிவாசன் தலைமையிலான வனத்துறையினர் இருவருக்கு தலா ரூ.30ஆயிரம் அபராதம் விதித்தனார்.

Tags

Read MoreRead Less
Next Story