அரசு மதுபான பாட்டில்களை கள்ளத்தனமாக விற்பனை செய்த இருவர் கைது
அரசு மதுபான பாட்டில்களை கள்ளத்தனமாக விற்பனை செய்த இருவர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரப்பட்டு அண்ணா நகர் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் அரசு மதுபான பாட்டில்களை கள்ளத்தனமாக அதிக போதைக்காக சில்லறை விலையில் விற்பனை செய்து கொண்டிருந்த 1.முருகேசன்(59) த/பெ கிருஷ்ணன் 2.குணா (54) க/பெ முருகேசன் கருமாண்டபதி பகுதியை சேர்ந்த இவர்களிடம் இருந்து 125 பீர் பாட்டில்களும், 50 குவாட்டர் பாட்டில்களும் பறிமுதல் செய்து விற்பனை செய்த இருவரையும் காவல் ஆய்வாளர் கந்தவேல் வழக்குப்பதிவு செய்து சிறையில் அனுப்பினர்.
Next Story